அன்பான தோழமைக்கு,
மனம் விட்டு பேச பிரியம்...... நேசம் தடவும் மயில் இறகாக வந்து போகும் தினங்களில் வண்ணத்து பூச்சிகளாய் வாழ்க்கை கண்சிமிட்டும். பிரபலமானவர்களையும் சாதாரணம் ஆக்கும்; சாதாரணமானவர்களையும் பிரபலம் ஆக்கும்...என்ன அது?????????????
யோசிப்போம் கொஞ்சமாய் மௌனம் பூசி...........
அன்புடன்,
ஆர்.நாகப்பன்.