அன்பு நண்பர்களே!
சென்னையின் புத்தக கண்காட்சி இன்று(8-01-2009) தொடங்கி வரும் 18 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு எனது இரண்டு தொகுப்புகள் புத்தகக் கண்காட்சியில் இடம் பெறுகிறது.
புத்தக கண்காட்சி கடை எண்: 340 "புதுகைத் தென்றல்"
எனது புத்தகங்கள்:
1. வடபழனி முதல் பட்டினப்பாக்கம் வரை
(காதல் கவிதைகள்)
2. சயனக்கிளைகளில் கீழிறங்கும் வானம் ( கவிதைகள்)
உங்கள் விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!
ஈரமண்ணின் நேசத்துடன்,
ஆர்.நாகப்பன்.
எனது தொலைபேசி: 9444105390 , 9940639496
எனது வலைத்தளம்: http:rnagappan.blogspot.com